பொருட்பால் · அரசியல் · ஒற்றாடல்

குறள் 590ஒற்றாடல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்புறப்படுத்தான் ஆகும் மறை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்க வேண்டிய செய்தியை வெளிப்படுத்தியதாகி விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 120 · ஸ்கேன் 153 · மூலமும் சான்றும்