குறள் 589 — ஒற்றாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 120 · ஸ்கேன் 153 · மூலமும் சான்றும்