பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்

குறள் 576கண்ணோட்டம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவருக்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

மூலம் · அச்சுப் பக்கம் 118 · ஸ்கேன் 151 · மூலமும் சான்றும்