குறள் 575 — கண்ணோட்டம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்புண்ணென் றுணரப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.
மூலம் · அச்சுப் பக்கம் 117 · ஸ்கேன் 150 · மூலமும் சான்றும்