பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்

குறள் 572கண்ணோட்டம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 117 · ஸ்கேன் 150 · மூலமும் சான்றும்