குறள் 573 — கண்ணோட்டம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பண்ணென்னாம் பாடற் கியைவின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 117 · ஸ்கேன் 150 · மூலமும் சான்றும்