குறள் 567 — வெருவந்த செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 116 · ஸ்கேன் 149 · மூலமும் சான்றும்