பொருட்பால் · அரசியல் · வெருவந்த செய்யாமை

குறள் 566வெருவந்த செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 116 · ஸ்கேன் 149 · மூலமும் சான்றும்