குறள் 565 — வெருவந்த செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேய்கண் டன்ன துடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத் தகும் தோற்றமேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 115 · ஸ்கேன் 148 · மூலமும் சான்றும்