குறள் 560 — கொடுங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப் பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 114 · ஸ்கேன் 147 · மூலமும் சான்றும்