குறள் 557 — கொடுங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மழையில்லாவிடில் துன்புறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 114 · ஸ்கேன் 147 · மூலமும் சான்றும்