குறள் 556 — கொடுங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்குப் புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 114 · ஸ்கேன் 147 · மூலமும் சான்றும்