குறள் 553 — கொடுங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 113 · ஸ்கேன் 146 · மூலமும் சான்றும்