குறள் 550 — செங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 112 · ஸ்கேன் 145 · மூலமும் சான்றும்