குறள் 548 — செங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 112 · ஸ்கேன் 145 · மூலமும் சான்றும்