குறள் 547 — செங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.
மூலம் · அச்சுப் பக்கம் 112 · ஸ்கேன் 145 · மூலமும் சான்றும்