பொருட்பால் · அரசியல் · செங்கோன்மை

குறள் 544செங்கோன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 111 · ஸ்கேன் 144 · மூலமும் சான்றும்