குறள் 543 — செங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 111 · ஸ்கேன் 144 · மூலமும் சான்றும்