குறள் 542 — செங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோனோக்கி வாழுங் குடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 111 · ஸ்கேன் 144 · மூலமும் சான்றும்