குறள் 545 — செங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டபெயலும் விளையுளுந் தொக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 111 · ஸ்கேன் 144 · மூலமும் சான்றும்