குறள் 540 — பொச்சாவாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளிய துள்ளப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 110 · ஸ்கேன் 143 · மூலமும் சான்றும்