பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமை

குறள் 539பொச்சாவாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 110 · ஸ்கேன் 143 · மூலமும் சான்றும்