குறள் 537 — பொச்சாவாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்கருவியாற் போற்றிச் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 110 · ஸ்கேன் 143 · மூலமும் சான்றும்