பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமை

குறள் 535பொச்சாவாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னு றிரங்கி விடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 109 · ஸ்கேன் 142 · மூலமும் சான்றும்