பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமை

குறள் 533பொச்சாவாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்தெப்பானு லோர்க்குந் துணிவு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 109 · ஸ்கேன் 142 · மூலமும் சான்றும்