குறள் 532 — பொச்சாவாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 109 · ஸ்கேன் 142 · மூலமும் சான்றும்