குறள் 526 — சுற்றந்தழால்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத் தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 108 · ஸ்கேன் 141 · மூலமும் சான்றும்