பொருட்பால் · அரசியல் · சுற்றந்தழால்

குறள் 523சுற்றந்தழால்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 107 · ஸ்கேன் 140 · மூலமும் சான்றும்