குறள் 522 — சுற்றந்தழால்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவுந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்த நிலையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 107 · ஸ்கேன் 140 · மூலமும் சான்றும்