குறள் 521 — சுற்றந்தழால்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 107 · ஸ்கேன் 140 · மூலமும் சான்றும்