குறள் 515 — தெரிந்து வினையாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்சிறந்தானென் றேவற்பாற் றன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 105 · ஸ்கேன் 138 · மூலமும் சான்றும்