குறள் 516 — தெரிந்து வினையாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடெய்த உணர்ந்து செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 106 · ஸ்கேன் 139 · மூலமும் சான்றும்