குறள் 514 — தெரிந்து வினையாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.
மூலம் · அச்சுப் பக்கம் 105 · ஸ்கேன் 138 · மூலமும் சான்றும்