குறள் 512 — தெரிந்து வினையாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவைஆராய்வான் செய்க வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.
மூலம் · அச்சுப் பக்கம் 105 · ஸ்கேன் 138 · மூலமும் சான்றும்