குறள் 500 — இடனறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 102 · ஸ்கேன் 135 · மூலமும் சான்றும்