குறள் 499 — இடனறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோ டொட்ட லரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
மூலம் · அச்சுப் பக்கம் 102 · ஸ்கேன் 135 · மூலமும் சான்றும்