பொருட்பால் · அரசியல் · இடனறிதல்

குறள் 498இடனறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்றுவிட முடியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 102 · ஸ்கேன் 135 · மூலமும் சான்றும்