பொருட்பால் · அரசியல் · இடனறிதல்

குறள் 497இடனறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி யிடத்தாற் செயின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 102 · ஸ்கேன் 135 · மூலமும் சான்றும்