குறள் 496 — இடனறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர்க் கடலிலே ஓடாது’, ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 102 · ஸ்கேன் 135 · மூலமும் சான்றும்