அறத்துப்பால் · பாயிரவியல் · வழிபாடு

குறள் 5வழிபாடு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 1 · ஸ்கேன் 34 · மூலமும் சான்றும்