அறத்துப்பால் · பாயிரவியல் · வழிபாடு

குறள் 4வழிபாடு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விருப்பு வெறுப்பற்ற தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 1 · ஸ்கேன் 34 · மூலமும் சான்றும்