குறள் 3 — வழிபாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 1 · ஸ்கேன் 34 · மூலமும் சான்றும்