குறள் 490 — காலமறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 100 · ஸ்கேன் 133 · மூலமும் சான்றும்