குறள் 489 — காலமறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்கவேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 100 · ஸ்கேன் 133 · மூலமும் சான்றும்