குறள் 488 — காலமறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரைகாணிற் கிழக்காந் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்கள் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 100 · ஸ்கேன் 133 · மூலமும் சான்றும்