பொருட்பால் · அரசியல் · காலமறிதல்

குறள் 487காலமறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.

மூலம் · அச்சுப் பக்கம் 100 · ஸ்கேன் 133 · மூலமும் சான்றும்