பொருட்பால் · அரசியல் · இடனறிதல்

குறள் 491இடனறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்னல் லது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 101 · ஸ்கேன் 134 · மூலமும் சான்றும்