பொருட்பால் · அரசியல் · காலமறிதல்

குறள் 484காலமறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 99 · ஸ்கேன் 132 · மூலமும் சான்றும்