குறள் 485 — காலமறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காலங் கருதி இருப்பர் கலங்காதுஞாலங் கருது பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 99 · ஸ்கேன் 132 · மூலமும் சான்றும்