பொருட்பால் · அரசியல் · காலமறிதல்

குறள் 483காலமறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அருவினை யென்ப உளவோ கருவியாற்கால மறிந்து செயின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 99 · ஸ்கேன் 132 · மூலமும் சான்றும்